பொது மாறுதல் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 1, 2023

பொது மாறுதல் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. 
 
        தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை (02-May-2023) மாலை 5 மணி வரையும் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைப்பதற்கான காலக்கெடு புதன்கிழமை (03-May-2023) மாலை 5 மணி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
 

No comments:

Post a Comment