வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற ஆணையை மாண்புமிகு. பள்ளிக் கல்வி அமைச்சர். அன்பில் மகேஷ் வழங்கினார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 22, 2023

வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற ஆணையை மாண்புமிகு. பள்ளிக் கல்வி அமைச்சர். அன்பில் மகேஷ் வழங்கினார்

தமிழகத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்ற வாரத்தில் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற ஆணையை மாண்புமிகு. பள்ளிக் கல்வி அமைச்சர். அன்பில் மகேஷ் அவர்களால்   இன்று திங்கட்கிழமை
22-05-2023  தலைமை செயலகத்தில் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment