நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 5, 2023

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (Interim stay on conducting Promotion Counseling of Middle School HeadMaster - High Court Madurai Branch Order)... 
 
        நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு (24.05.2023) வரை மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியுள்ளது... 
 
        நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது... 
 
வழக்கு எண் W.P.MD No. 11278 / 2023 CLICK HERE
இந்தத் தடை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடர்ந்த வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை என தகவல்.
 
 

No comments:

Post a Comment