திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 5பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 13, 2015

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 5பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை
5பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்
வீரராகவ ராவ் கூறியுள்ளார். பூந்தமல்லி
ஆண்கள் மற்றும் பெண்கள்
உயர்நிலைப்பள்ளிகள், பூந்தமல்லி பார்வையற்றோர்
பள்ளி, போரூர் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி, பூதம்பேடு பஞ்சாயத்து
பள்ளிக்கு நாளை விடுமுறை வழங்கப்படுகிறது.
மற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்
போல் செயல்படும் என கலெக்டர்
கூறியுள்ளார்.

No comments:

Post a Comment