ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 29, 2015

ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு

தமிழ் நாட்டில் 01.04.2003 க்குமுன் நியமனம்செய்யப்பட்டு01.04.2003க்குப்பின்நிரந்தரம் செய்து பணிவரன் முறைசெய்யப்பட்ட அரசு ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும்மரணம் அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழையஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம் ,பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

No comments:

Post a Comment