SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள் பேரணாம்பட்டு வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 29, 2015

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள் பேரணாம்பட்டு வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள்
பேர்ணாம்பட்டு வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதிகள் : 3 மற்றும் 5-ஆம்  வகுப்புகள்  :

5.1.2016 -
காலை - தமிழ் ;
மதியம் - கணக்கு

6.1.2016 -
ஆங்கிலம்

8-ஆம்  வகுப்பு ;
7.1.2016 -
காலை - தமிழ் ;
மதியம் - கணக்கு

8.1.2016 -
காலை - ஆங்கிலம் ;
மதியம் - அறிவியல்

தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளின் பெயர் மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் - விவரம்:

3 STD & 5 STD Schools :

Pups Pasmerpenta
Pups Erukkambut
Pups Machambut
Pups Balur
Pups C.D cheruvu,
IELC pbt
Pups sathkar
Pums Mordhana,
Pums melkothakuppam,

Ams veerangkuppam
Pups Ambethkar nagar
pums kittakintoor
Pums mohamadia omerabad
pums nariambut,
Pups kokkalur

3rd & 5th & 8th STD

Pums MGR Nagar,
Pums oddarpalayam

8 STD Only

Adwms masigam
Gghss pbt,
Adwhss pbt ,
ielc mailpatti,
Ghs Gollakuppam,
Ghs arangaldurugam,
Ghss Devalapuram,
Mohamadia high School.

No comments:

Post a Comment