வகுப்பு நேரம் அதிகரிப்பு: சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 14, 2015

வகுப்பு நேரம் அதிகரிப்பு: சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்

பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா மேலும் கூறியதாவது:–10–ம் மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.விடுமுறை காலம் அதிகமானதால் அதனை ஈடுசெய்யும் வகையில் பாடங்களை முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளலாம். தேவைப்பட்டால் வகுப்பு நேரத்தை பள்ளிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப அதிகரித்து கொள்ளலாம்.இது தவிர, சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

1 comment: