பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 2, 2015

பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக நாளை நடக்கவிருந்த திருவள்ளூர் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 6 வரை நடைபெறவிருந்த சட்டப் பல்கலைத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment