பள்ளிகள் அருகே பேல்பூரி கடைகளுக்கு தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 15, 2015

பள்ளிகள் அருகே பேல்பூரி கடைகளுக்கு தடை

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அருகே பேல்பூரி உள்ளிட்ட சுகாதாரமற்ற கடைகளை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடைகள் இருந்தால், தலைமை ஆசிரியர் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த கடைகளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment