சர்வதேச மலைகள் தினம் (World Mountain Day) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 11, 2015

சர்வதேச மலைகள் தினம் (World Mountain Day)

சர்வதேச மலைகள் தினம்

(World Mountain Day)

மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா. சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஐ சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.

No comments:

Post a Comment