TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மையான கல்வி அலுவலர்களுக்கும் சென்னையில் நாளை 3.2.17 சிறப்பு கூட்டம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 2, 2017

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மையான கல்வி அலுவலர்களுக்கும் சென்னையில் நாளை 3.2.17 சிறப்பு கூட்டம்.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தேர்வை நடத்தும் முறைகள் மற்றும் எந்த நாளில் விண்ணப்பங்கள் விநியோகிப்பது, போன்ற முக்கிய முடிவுகள் நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆசிரியர் தேர்வுவாரியம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது..
எனவே நாளை மாலை தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளி வரலாம் என எதிர் பார்க்க படுகிறது.. இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வி அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிட தக்கது..

No comments:

Post a Comment