தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 23, 2018

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே  பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்க அனுமதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போலியோ, அம்மை, காசநோய் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது எனவும் கூறினார்.

No comments:

Post a Comment