ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை வலுப்படுத்த கற்பித்தலும் கற்றலும் என்ற புத்தகம் வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 11, 2018

ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை வலுப்படுத்த கற்பித்தலும் கற்றலும் என்ற புத்தகம் வெளியீடு

ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை வலுப்படுத்த கற்பித்தலும் கற்றலும் என்ற புத்தகம் வெளியீடு
ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை வலுப்படுத்த கற்பித்தலும் கற்றலும் என்ற புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். 
பள்ளிகளில் வாரத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதனைகளை கற்றுத்தருவர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment