பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கவலை வேண்டாம்-அமைச்சர் செங்கோட்டையன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 23, 2018

பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கவலை வேண்டாம்-அமைச்சர் செங்கோட்டையன்

இன்று சென்னையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயம்கொள்ள வேண்டாம் தேர்வில் தோல்வியடைந்தாலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத வழியுள்ளது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment