குமரி மாவட்டத்துக்கு பிப்ரவரி 13-ல் உள்ளூர் விடுமுறை!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 12, 2018

குமரி மாவட்டத்துக்கு பிப்ரவரி 13-ல் உள்ளூர் விடுமுறை!!!

குமரி மாவட்டத்துக்கு பிப்ரவரி 13-ல் உள்ளூர் விடுமுறை!!!
குமரி மாவட்டத்தில் பிப்ரவரி 13-ம் தேதி சிவாலய ஓட்டம் தொடங்குவதால், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்து உள்ளார்

No comments:

Post a Comment