தென்னிந்த அளவிலான சாதனையாளர் விருது - வேலுர் மாவட்ட ஆசிரியர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 14, 2018

தென்னிந்த அளவிலான சாதனையாளர் விருது - வேலுர் மாவட்ட ஆசிரியர்கள்

தென்னிந்த அளவிலான சாதனையாளர் விருது - பூங்குளம் கனவுப்பள்ளி ஆசிரியர் திரு பிரதீப் தேர்வு.
தென் இந்திய சமூக கலாச்சார அகடமி அமைப்பின்- #சிறந்த_ஆசிரியருக்கான விருதிற்கு பூங்குளம் கனவுப்பள்ளியின் மாணவர் நேய பண்பை பாராட்டி ஆசிரியர் திரு பிரதீப் அவர்களை தெரிவு  செய்துள்ளனர்.


தென் இந்திய சமூக கலாச்சார அகடமி அமைப்பின்- #சிறந்த_ஆசிரியருக்கான விருதிற்கு பூங்குளம் கனவுப்பள்ளியின் மாணவர் நேய பண்பை பாராட்டி ஆசிரியர் திரு பாபு அவர்களை தெரிவு  செய்துள்ளனர்.
தென் இந்திய சமூக கலாச்சார அகடமி அமைப்பின்- #சிறந்த_ஆசிரியருக்கான விருதிற்கு ஆற்காடு முப்பது வெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  திரு தரணிபாய் அவர்களை தெரிவு  செய்துள்ளனர்.



No comments:

Post a Comment