மாணவர்கள் சேர்ந்து ஆசிரியருக்கு நடத்தும் பணிநிறைவு பாராட்டு விழா - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 21, 2018

மாணவர்கள் சேர்ந்து ஆசிரியருக்கு நடத்தும் பணிநிறைவு பாராட்டு விழா

மாணவர்கள் சேர்ந்து ஆசிரியருக்கு நடத்தும் பணிநிறைவு பாராட்டு விழா

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.அ.பஷீர் அகமது அவர்களிடம் படித்த மாணவர்கள் இன்று எண்ணற்ற பணியில் பணி புரிந்து வருகின்றனர்.

சுமார் 30 ஆண்டுகள் DIETல் பணி புரிந்தமையால் வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் பெருபான்மையோர் இவரது மாணவர்கள் .

இவரிடம் படித்த மாணவர்கள் சேர்ந்து இந்த மாதம் ஒய்வு பெற உள்ள அவருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளனர்.

No comments:

Post a Comment