கோவை மாவட்டம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்கள் பாட வாரியாக - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 16, 2018

கோவை மாவட்டம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்கள் பாட வாரியாக

கோவை மாவட்டம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்கள்
பாட வாரியாக

தமிழ்

1. கணபதி
2. கல்வீரம்பாளையம்
3. குனியமுத்தூர்
4. பெத்திகுட்டைய
5.  MPL (B)  பொள்ளாச்சி
6. ஆனைமல

ஆங்கிலம்

1. ஒத்தக்கால்மண்டபம்
2. மேட்டுப்பாளையம்

கணிதம்

1. காரமடை
2. வெள்ளமடை
3. வெள்ளியங்காடு
4. S.புங்கம்பாளையம்
5. ஆனையூர்
6. குனியமுத்தூர்
7. கிணத்துக்கடவு
8. ஆனைமல

இயற்பியல்

1. காரமடை
2. மதுக்கரை
3. கண்ணம்பாளையம்
4. காளியண்ணன்புதூர்
5. ஜமீன் ஊத்துக்குளி

வேதியியல்

1. காரமடை
2. சிறுமுகைபுதூர்
3. பீடம்பள்ளி
4. சேரிபாளையம்
5. MPL (G) பொள்ளாச்சி
6. ஒத்தக்கால்மண்டபம்

தாவரவியல்

1. மதுக்கரை
2. அசோகபுரம்

விலங்கியல்

1. அன்னூர்
2. வெள்ளலூர்
3. ஒண்டிப்புதூர் (ஆ)
4. சூலூர் (பெ)

உயிரியல்

1. கணபதி
2. குறிச்சி

வணிகவியல்

1. காரமடை
2. அசோகபுரம்
3. ராஜவீதி (பெ)
4. ஆலாந்துறை
5. வாகராயம்பாளையம்

பொருளியல்

1. வெள்ளலூர்
2. கல்வீரம்பாளையம்
3. பன்னிமடை
4. இருகூர்
5. காளப்பட்டி
6. மேட்டுப்பாளையம்
7. வாகராயம்பாளையம்

வரலாறு

1. சென்னனூர்
2. தொண்டாமுத்தூர் (பெ)
3.சொக்கம்பாளையம்
4. காட்டம்பட்டி
5. ஆனைமலை 

புவியியல்

1. ஆனைமலை

அரசியல்  அறிவியல்

1. குனியமுத்தூர்

மனையியல்

1. ராஜவீதி (பெ)

இவண்
TNPGTA
கோவை மாவட்டம்.

No comments:

Post a Comment