அரசு பள்ளிகளை
ஊக்குவிக்கும் இன்பமயா அறக்கட்டளை
மேலும் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் குறிக்கோளான பசுமை இந்தியா 2020 என்பதன் அடிப்படையில் இரண்டு மரக்கன்றுகளும் நடப்பட்டது.
மரக்கன்றுகளை நன்றாக பராமரித்து வரும் மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பரிசு வழங்கப்படும் என்று கூறி மரம் வளர்ப்பாதை ஊக்குவித்தார்கள்.
மரக்கன்றுகளை நன்றாக பராமரித்து வரும் மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பரிசு வழங்கப்படும் என்று கூறி மரம் வளர்ப்பாதை ஊக்குவித்தார்கள்.
அரசு பள்ளிகளை ஊக்குவிக்கும் இன்பமயா அறக்கட்டளைஇன்று ஊ.ஒ.தொ.பள்ளி காவேரிப்பாக்கம் பள்ளிக்கு வருகைபுரிந்து மாணவர்களின் தனித்திறனை ஊக்குவித்தும் பரிசளித்தும் உற்சாகப்படுத்தியமைக்கும் மரக்கன்றுகளை நட்டு பசுமைப்பள்ளியாக திகழ வாய்ப்பளித்த இன்பமயா அறக்கட்டளையினருக்கு பள்ளியின் சார்பாக மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி..
திருமதி. ரஞ்சிதா குன்னியா சகோதரி
திரு. இமானுவேல்..சகோதரர்...

No comments:
Post a Comment