நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டரத்தில் "நெகிழியினால் ஏற்படும் தீமை மற்றும் மாற்று வழி " என்ற தலைப்புகளில் போட்டிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 10, 2018

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டரத்தில் "நெகிழியினால் ஏற்படும் தீமை மற்றும் மாற்று வழி " என்ற தலைப்புகளில் போட்டிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி
வட்டரத்தில் "நெகிழியினால் ஏற்படும் தீமை மற்றும் மாற்று வழி " என்ற தலைப்புகளில் பேச்சு கட்டுரை ஓவியம் கவிதை வினாடி வினா போட்டிகளில் கேர்கம்பை மாணவர்கள் சிறப்பாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோடநாடு ஊராட்சி முன்னாள் தலைவர் திரு.பாலசுப்பிரமணி சிறப்பாக செய்திருந்தார்.

No comments:

Post a Comment