பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் - பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 6, 2018

பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் - பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் !

பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் - பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் !
 பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசானையை எதிர்த்து வழக்கில் பெரியசாமி என்பவர் மனுக்கு பதில் தர பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ரூ.50 கோடிக்கு மேல் மதிப்பிலான ஒப்பந்த விவரத்தை இந்திய வர்த்தக இதழில் வெளியிட கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment