10, +1, +2 மாணவர்களுக்கு -அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது!
அரையாண்டு தேர்வு விடுமுறையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்க உள்ளதால் 10, +1, +2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெறவுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தும் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும் ஆணையிட்டுள்ளது.
No comments:
Post a Comment