பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் : காலக்கெடு நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 12, 2018

பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் : காலக்கெடு நீட்டிப்பு

''பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான
காலக்கெடு டிச.,21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது:

ஒவ்வொரு நிறுவனத்திலும் டிச., 10 வரை பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த வாய்ப்பு டிச.,21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தை தொடர்புகொண்டு, இதை பயன்படுத்தி பி.எப்., பணத்தை பெறும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்கலாம், என்றார்.

No comments:

Post a Comment