TRB - கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு மார்ச் 20 முதல் ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 2, 2019

TRB - கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு மார்ச் 20 முதல் ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு : மார்ச் 20 முதல் ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. http://www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய ம்கூறியுள்ளது. 


No comments:

Post a Comment