ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 14, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள் அடங்கிய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் தாளுக்கு 1,83,341 பேரும், இரண்டாம் தாள் எழுத 4,20,815 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment