ஜுன் இறுதியில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு?
பணியிட மாற்றம் கோறும் பள்ளி ஆசிரியருகளுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைப்பெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டிற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூன் இறுதியில் துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஒருவேளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சூழல் உருவானால் கலந்தாய்வு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் ஆசிரியர் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment