TET - தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உயர்நீதிமன்றம் தடை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 16, 2019

TET - தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உயர்நீதிமன்றம் தடை!

TET - தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உயர்நீதிமன்றம் தடை!

தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த 4 ஆசிரியைகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது

No comments:

Post a Comment