2019 மே 01
💐💐💐💐💐💐💐💐💐
உலகின்
படைப்புகளெல்லாம்
உழைப்பின்
சிதறல்களே..!
உலகத்திலிருந்து
உழைப்பை
கழித்தால்
வெறும்
மண்ணும் கல்லும்
தான் மிச்சம்..!
அதனால்,
உழைப்பாளிகளை
மதிப்போம்..!
உலகத்தை காப்போம்.!
உழைப்பாளர் தின வாழ்த்துகள்.......
💐💐💐💐💐💐💐🙏🏽
No comments:
Post a Comment