டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..!
பணிகள் ,:
1)கிராம நிர்வாக
அலுவலர் (விஏஒ)
2)இளநிலை அலுவலர்
3)பில் கலெக்டர்
4)தட்டச்சர்
உள்ளிட்ட குரூப் 4 பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
முக்கிய தேதிகள் :
அறிவிப்பாணை வெளியான தேதி : 07.06.2019
ஆன்லைனில்
விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி : 14.06.2019
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 14.07.2019
தேர்வு நடைபெறும் தேதி : 01.09.2019
*இத்தேர்விற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட இதர விபரங்களை அறிய www.tnpsc.gov.in
அல்லது www.tnpsc.exams.net
அல்லது www.tnpsc.exams.in என்னும் இணையதளங்களில் 14.06.2019 ஆம் தேதி முதல் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment