புற்றுநோய் சிகிச்சைக்கென முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்புக்கான அரசாணை ( GO 89 , Date : 16.07.2019 ) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 30, 2019

புற்றுநோய் சிகிச்சைக்கென முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்புக்கான அரசாணை ( GO 89 , Date : 16.07.2019 )

புற்றுநோய் சிகிச்சைக்கென முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்புக்கான அரசாணை ( GO 89 , Date : 16.07.2019 )
புற்றுநோய் சிகிச்சைக்கென சிறப்பு விடுப்பு
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரசு பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்புகளுடன், கீமோ தெரபி (Chemo-therapy) மற்றும் ரேடியோ-தெரபி (Radiotherapy) சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும், அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.


No comments:

Post a Comment