எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 27, 2019

எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்கள்

எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்கள்

எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்களை அலகு வாரியாக பிரித்த தொகுப்பு
எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்களை அலகு வாரியாக பிரித்த  தொகுப்பு. இப்போது DIKSHA app மூலமாக நீங்கள் உபயோகிக்கலாம்.
6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கான வீடியோக்களை  பாட தலைப்புகளுக்கு  ஏற்ப பிரித்து இந்த தொகுப்பில் உருவாக்கி உள்ளோம்.
தங்கள் குழந்தைகளுக்கு இந்த விடுமுறை நாளில் பயனுள்ளதாக கண்டு கேட்டு கற்க இது உதவும்.

No comments:

Post a Comment