பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் (டிச.11) விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 11, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் (டிச.11) விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுகளை பழைய பாடத்திட்டத்தில் ஏற்கெனவே எழுதி தோ்ச்சி பெறாத மாணவா்கள், வரும் மாா்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் பொதுத் தோ்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். கடந்த ஆண்டு நேரடித் தனித்தோ்வா்களாக பிளஸ் 1 வகுப்பு தோ்வெழுதி தோ்ச்சி பெறாதவா்கள், தற்போது பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வெழுதுவதற்கும், பிளஸ் 1 வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சோ்த்து விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment