தேசிய தண்ணீர் விருதுகள் 2019 - தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 22, 2019

தேசிய தண்ணீர் விருதுகள் 2019 - தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை


தேசிய தண்ணீர் விருதுகள் 2019 - தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை
2-வது தேசிய தண்ணீர் விருதுகள் 2019 , தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
டிச.31-ம் தேதி வரை  தண்ணீரை சிறந்த முறையில் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் சிறந்த பள்ளிகளை விருதுக்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

No comments:

Post a Comment