தொடக்கநிலை மாணவர்களின் ஆங்கில வாசிப்புத்திறனை அதிகரிக்க உதவும் 4500-ஆங்கில வார்த்தைகளின் தொகுப்பு. பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும். மேலும் இதனை ப்ரின்ட் போடும் போது 40 தாள்கள் தேவைப்படும். அதற்குபதிலாக கீழே படத்தில் கொடுத்துள்ளவாறு புக்லெட் வடிவில் போட்டால் வெறும் 10தாள்கள் மட்டுமே போதும். மாணவர்கள் அனைவருக்கும் நாமே நகல் எடுத்துக்கொடுக்கலாம்.
THANKS TO : செல்வகுமார்.ஞா இ.நி.ஆசிரியர்
No comments:
Post a Comment