கல்வியாண்டின் இறுதியில் பள்ளி வேலை நாள் 210 நாட்கள் இருக்க வேண்டும் - திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 11, 2019

கல்வியாண்டின் இறுதியில் பள்ளி வேலை நாள் 210 நாட்கள் இருக்க வேண்டும் - திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர்.

கல்வியாண்டின் இறுதியில் பள்ளி வேலை நாள் 210 நாட்கள் இருக்க வேண்டும் - திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர்.

2019 இரண்டாம் பருவ தேர்வு கால அட்டவணை திருச்சி மாவட்டம்


1,5,6,7,8 வகுப்புகளுக்கு உடல்நலக்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் தேர்வுகளுக்கான வினாக்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களே தயாரித்து நடத்த வேண்டும்.
24.12.2019 முதல் 01.01.2020 முடிய அரையாண்டு தேர்வு விடுமுறை
கல்வியாண்டின் இறுதியில் பள்ளி வேலை நாள் 210 நாட்கள் இருக்க வேண்டும்
திருச்சி
- முதன்மைக் கல்வி அலுவலர்.

No comments:

Post a Comment