EMIS இணையத்தில் PINDICS தகவல் பதிவுகளை ஆசிரியர்கள் 16.12.2019க்குள் முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
நிகழ்வுகளை வடிவமைத்து மாணவரின் கற்றல் அடைவு நிலையினை மேம்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளும் செயல்திறனை சுயமதிப்பீடு செய்தல் மிகவும் அவசியமானதாகும்.
இச்செயல் திறனை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து அதனை முழுமையாக பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதிடவும் எளிய குறியீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment