650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 15, 2015

650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

2015-16ம் கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து, முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.

இதில் 650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

No comments:

Post a Comment