2009 ஆம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களே - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 28, 2015

2009 ஆம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களே

சங்கம் கடந்து சங்கமிப்போம் தயாராவீர்

        2009 ஆம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களே-முதல் கட்ட கலந்துரையாடல் இடம்-திருவண்ணாமலை.நாள்-14-11-2015 சனிக்கிழமை.


வடமாவட்டங்களில் பணிபுரியும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களே உங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்.


சிவக்குமார்
97 90 390396

No comments:

Post a Comment