தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு -முதல்வர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 16, 2015

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு -முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில்,தமிழக அரசால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு 2015 ஜூலை 1ம்தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.366 முதல் ரூ.4,620 வரை ஊதியம் உயரும்.அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment