வாட்ஸ்அப்பில் ஆட்சேப கருத்து: அட்மின் கைது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 9, 2015

வாட்ஸ்அப்பில் ஆட்சேப கருத்து: அட்மின் கைது

மும்பை: வாட்ஸ்அப் குழு ஒன்றில் ஆட்சேபகரமான கருத்து மற்றும் வீடியோ பரிமாற்றத்துக்கு அனுமதித்ததாக, அந்த குழுவின் அட்மினை போலீசார்  கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சாகுர் பகுதியில் இருந்தவர்கள் இந்த கருத்து மற்றும் வீடியோவை பரிமாறி  உள்ளனர்.

              இதையடுத்து, அதை அனுப்பியவர், ஷேர் செய்தவர்கள், அட்மின் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தகவல்  தொழில்நுட்ப சட்டம்-2000 உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment