பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 14, 2015

பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு

மதுரை,: மதுரை காமராஜ் பல்கலை கூடுதல் தேர்வாணையர் மனோகரன் தெரிவித்துள்ளதாவது:இப்பல்கலை தொலைநிலை கல்வி இயக்கக இளங்கலை, முதுகலை, எம்.சி.ஏ., (15ஏ மற்றும் 14 சி பதிவெண் உள்ள) மற்றும் எம்.பி.ஏ., (15சி மற்றும் 15ஏ

பதிவெண் உள்ள) மாணவர்களுக்கு, அல்பருவ முறை தேர்வுகள் இம்மாதம் துவங்குகின்றன.இதன்படி, இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு அக்.,26ம், முதுகலை பட்டப் படிப்புகளுக்கு நவ.,2ம், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., தேர்வு நவ.,13ம் துவங்குகின்றன. மேலும் விவரங்களை பல்கலை www.mkudde.org இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment