“போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்படும்”: தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்ககூட்டணி செயலாளர் ரங்கராஜன் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 26, 2015

“போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்படும்”: தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்ககூட்டணி செயலாளர் ரங்கராஜன் தகவல்

மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியமுறையை நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தீவிர படுத்துவது குறித்து வரும் 31ஆம் தேதி கூடி முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க பொதுச் செயலாளர் ரங்கராஜன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்ததித்த அவர் இதைக் கூறினார்​

No comments:

Post a Comment