டீசல் கார்களுக்கு தடை விதிக்கும் கோரிக்கை அதிகரித்துள்ளதால் ஒற்றை இலக்க கார்களை ஒரு நாளும், இரண்டை கூட்டுத் தொகை இலக்க கார்களை மற்றொரு நாளும் இயக்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதனை சோதனை செய்யும் விதமாக ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை டில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment