பி.எட்., துணைத்தேர்வு தேதி மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 12, 2015

பி.எட்., துணைத்தேர்வு தேதி மாற்றம்

பி.எட்., கல்லுாரிகளில் துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், 21ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.எட்., கல்லுாரிகளில், டிசம்பரில் நடக்க வேண்டிய, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், டிச., 21ம் தேதி துவங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment