ம.பி.,யில் பாலிதீன் பைகளுக்கு தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 23, 2015

ம.பி.,யில் பாலிதீன் பைகளுக்கு தடை

வரும் 2016 ஜனவரி 1ம் தேதியில் இருந்து மத்திய பிரதேசத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வர உள்ளதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பாலிதீன் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment