CPS பணத்தை நீதிமன்றம் சென்று போராடி பெற வேண்டிய அவலம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 23, 2015

CPS பணத்தை நீதிமன்றம் சென்று போராடி பெற வேண்டிய அவலம்

நாம் சேர்த்த பணத்தை வாங்க நீதிமன்றம் சென்று போராடி பெற வேண்டிய அவலம் CPS ல் உள்ளவர்களுக்கு!!!
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை திருமதி.  சுந்தரேஸ்வரி அவர்கள்  CPS ல் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் 2010ஆம் ஆண்டு
சாலைவிபத்தில் மரணம் அடைந்தார்.

ஓய்வூதியம் கேட்டு அவரது கணவர் முனியாண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன் 2 மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நன்றி:
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

No comments:

Post a Comment