கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக தேர்வுகளை, டிசம்பர் 28ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 02ம் தேதிக்கு ஏன் துவங்கக் கூடாது என்றும், எந்தெந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் நாளை ( 15ம் தேதி) அளிக்குமாறு, அண்ணா பல்கலைகழக பதிவாளருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கவுல் - சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக, அப்துல் கலாம் மிஷன் டிரஸ்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment