உயர்கல்வி செயலர்திடீர் விடுப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 3, 2017

உயர்கல்வி செயலர்திடீர் விடுப்பு

உயர்கல்வி செயலர்திடீர் விடுப்பு
உயர்கல்வி செயலர் திடீர் விடுப்பில் சென்றதால்பள்ளிக்கல்வி செயலர் சபிதாவுக்குகூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதுஉயர்கல்வி செயலர் பொறுப்பை 
கூடுதலாகவகிக்கும்பிற்பட்டோர் நலத்துறை செயலர்கார்த்திக்ஜன.,30 முதல்திடீர் விடுப்பில்சென்றுள்ளார்அதனால்விடுப்பிலுள்ள செயலரின்  
பணிகள்பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர்சபிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனகார்த்திக்  வரும்  வரைஉயர்கல்வியின் முக்கியகோப்புகளை மட்டும்பள்ளிக்கல்வி செயலர் சபிதாகவனிப்பார் எனதலைமை செயலக வட்டாரங்கள்தெரிவித்தன.


No comments:

Post a Comment