ஆசிரியத்தோழமைகளே!வணக்கம்!!
******""சங்கமம்2017*****
நம் பணிக்காலத்தில்
என்ன சாதித்துவிட்டோம் என ஏக்கமா!!
என்ன சாதிக்கப்போகிறோம் என்னும் தவிப்பா!!
எப்படி இவர்களால் முடிகிறது என்னும் ஆவலா!!
நம்மிடம் என்ன திறமை இருக்கிறது என்னும் ஐயமா!!
நம்முடைய திறமையையும் உழைப்பையும் பயன்படுத்த தளம் இல்லையே என்னும் விரக்தியா!!!!
சாதித்தவர்களின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்னும் விருப்பமா???
மாற்றத்தை உருவாக்குவோம்...
வாருங்கள்...
எல்லாவற்றையும் வசப்படுத்துவோம்...
அழைப்பிதழை இணைக்கிறேன்...
கலந்துகொண்டு பயன்பெற அழைக்கிறேன்....
கடலூர் சங்கமத்தில் பங்கேற்க...
பங்கேற்புக் கட்டணம்
ரூ.1200
கீழ்காணும் ஏதெனும் ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தவும்...
State Bank of India
villupuram
D.NADANASIGAMANI
SB. A/C No 11053221835
IFSC Code SBIN0000949
E.Rajalakshmi.
state bank of india.
Block 2.Neiveli
A/C NO. 10895182485.
IFSC CODE NO SBINO000958
உண்டு உறைவிடப்பயிற்சியாக நடைபெற உள்ள சங்கமத்தில்
கலந்துகொள்ளும் அத்தனை நபர்களுக்கும் உணவு, தங்குமிடம்,
வழங்கப்படும்...

No comments:
Post a Comment