மத்திய பட்ஜெட் 2018 : கல்வித்துறை சார்ந்த முக்கிய அம்சங்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 1, 2018

மத்திய பட்ஜெட் 2018 : கல்வித்துறை சார்ந்த முக்கிய அம்சங்கள்

*மத்திய பட்ஜெட் 2018 : கல்வித்துறை சார்ந்த முக்கிய அம்சங்கள்*

*கல்வித்துறை சார்ந்த முக்கிய அம்சங்கள் *

* கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் 

* மாணவர்களுக்கு தரமான கல்வியை மேம்படுத்துவதற்காக, கல்வித்துறையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும். 

* எஸ்.சி. மாணவர்களுக்கான பள்ளிகளும், ஆசிரியர்களுக்கான திட்டங்களும் ஊக்குவிக்கப்படும்

* கல்வியில் டிஜிட்டல் உபயோகத்தை அதிகரிக்கவும், கரும்பலகையிலிருந்து டிஜிட்டல் போர்டுக்கு படிப்படியாக முன்னேறவும் நாங்கள் ஊக்கம் அளிப்போம் 

* கல்வி தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் மிகப்பெரிய கருவியாக உள்ளது

*  70 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது அண்மையில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்தது 

* பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும் 

*ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது

*மலைவாழ் மக்களுக்கு கல்வி அளிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

* பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்காக ஏகலவ்யா என்ற தனித்திட்டம் தொடங்கப்படும்

No comments:

Post a Comment